பல்கலைகழக மாணவர்களின் தலமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி சித்தியாக முடிக்கின்றன
பல்கலைகழக மாணவர்களுக்காக தலமைத்துவ பயிற்சி நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு ஜனுவரி மாதம் 11 ஆம் திகதி தியதலாவை விமானப்படை முகாமத்தில் சித்தியாக முடிக்கின்றன. இந்த பயிற்சி நிகழ்ச்சி ஜனவரி மாதம் 06 ஆம் திகதிலிருந்து 11 ஆம் திகதி வரை நடைபெற்றது.
இந்த பயிற்சி நிகழ்ச்சி தியதலாவை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்பன் டப். டப். பீ. டி. பிரனாந்து அவர்களின் தலமையின் நடைபெற்றது.

இந்த பயிற்சி நிகழ்ச்சி தியதலாவை விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்பன் டப். டப். பீ. டி. பிரனாந்து அவர்களின் தலமையின் நடைபெற்றது.