வெலன்டயின் தினத்தில் விமானப்படையின் நிகழ்ச்சி ஒன்று

விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ  அபேவிக்ரம அவர்களின் மற்றும் விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் தலமையின் வெலன்டயின் தினத்தில் நிகழ்ச்சி ஒன்று 2013 ஆம் ஆண்டு  பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி விமானப்படை   தலமயகமில்   நடைபெற்றது.

இங்கு பிரதம அதிதியாக விமானப்படை  தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ  அபேவிக்ரம அவர்கள் மற்றும் சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டார்கள்.

மேலும் இந்த சந்தர்பவத்துக்காக எயார் வயிஸ் மார்ஷல் .வி.எம்.கே.. குனதிலக அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பாளர்கள், அவர்களின் குடுகத்திலுள்ள அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை