இலங்கை விமானப்படை தீ அனைப்பு பிரிவின் பயிற்சி ஒன்று.

 இலங்கை விமானப்படை தீ அனைப்பு  பிரிவின் பயிற்சி ஒன்று 2013  ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியில் நடைபெற்றது.  இந்த பயிற்சிக்காக தீ அனைத்து பிரிவில்  குருப் கெப்டன்  பி. எம். சி. பி. டயஸ் அவர்கள், ப்லயிட் லெப்டினன் ரன்னெத்தி அவர்கள் என்று உத்தியோகத்தகள் மற்றும் விமானப்படை வீரர்கள் 35 பேர் கலந்து கொண்டார்கள்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை