மேசைக்கோற் பந்தாட்டம் விளையாட்டு போட்டிகளின் வெற்றி அநுராதபுரம் வான்படை முகாமிளுக்கு
2010 ஆம் வருடத்தின் பிரிவுகளுக்யிடையெ நடைப்பெற்ற மேசைக்கோற் பந்தாட்டம் போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் வான்படை முகாம் பெற்றுகொன்டது.

2010 டிசம்பர் மாதம் 02, 03 ஆம் திகதி தியத்தலாவை முகாமிளிள் இப் போட்டிகள் நடைப்பெற்றது.மேசைக்கோற் பந்தாட்டம், கோல்மேசை என இரன்டு பிரிவின் ஊடாக போட்டிகள் நடைப்பெற்றது.தனிநபருக்கான, குழுக்களுக்கான போட்டிகளின் வெற்றியை அநுராதபுரம் முகாமிள் பெற்றுகொன்டது.இரன்டாம் நிலையை இனைந்து போட்டியிற்ற அம்பாரை, தியத்தாலாவை முகாம்கள் பெற்றுகொன்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேசைக்கோற் பந்தாட்டம் விளையாட்டு போட்டிகளின் பிரதான விருந்தினராக விமான படை பொது பொறியியல் இயக்குனர் எயார் கொமதோர் பி.எல்.டப்லிவ் பாலசூரிய அவர்கள் கலந்துகொன்டார்கள்.மேலும் விளையாட்டு போட்டிகளின் போது வெற்றி பெற்றவர்களுக்கு சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தார்.




airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை