விமானப்படை முகாம்கள் இடையில் சமயல் போட்டிகள்
விமானப்படை  சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின் வழிகாட்டுதலின் ஒழுங்கமைக்கப்பட்ட  விமானப்படை முகாம்கள் இடையில் சமயல் போட்டிகள்  கட்ந்த நாட்கள் பொழும்பு விமானப்படை முகாமத்தில்  சித்தியாக முடிக்கின்றன். இதற்காக பிரதம அதிதியாக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த போட்டிகளின் முதலாம் இடம் கொழும்பு விமானப்படை முகாம்  வெற்றினார்கள். இரண்டாம் இடம் ரத்மலானை விமாகப்படை முகாம் மற்றும் மூன்றாம் இடம் கிங்குரக்கொடை விமானப்படை முகாமுக்கு வெற்றிக்கு ஏலுமாகியது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை