"கால்டன் ரோவிங்க் ஸ்பின்ட" சாம்பியன்ஷிப் விமானப்படைக்கு
2013
ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01 ஆம் திகதி திஸ்ஸ்மகாராமை குளத்தில் நடைபெற்ற
கால்டன் ரோவிங்க் ஸ்பின்ட் 2013 கின்னம் விமானப்படை விளையாட்டு வீரர்கள்
வெற்றினார்கள். இங்கு முதலாம் போட்டிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி
கொழும்பு பேரெவெவேயில் நடைபெற்றது.