
53 ஆவது அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் முகாமை பாடநெறியில் பிரியாவிடை வைபவம்.
53 ஆவது
அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் முகாமை
பாடநெறியில் பிரியாவிடை வைபவம் 2013 ஆம் ஆண்டு மார்ச்
மாதம் 18 ஆம் திகதி விமானப்படை
சீன முகத்து கல்வித் கழகத்தில்
இடம்பெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக பிரதம
அதிதியாக விமானப்படை நிருவாகம்
பனிப்பாளர் எயார் கொமதோரு ஜே.
எஸ்.ஐ. விஜேமான்ன அவர்கள்
கலந்துக் கொண்டார்கள்.


































இந்த பாடநெறிக்காக சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 48 பேர், கனிஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 39 பேர், தரைப்படை சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 02 பேர் மற்றும் கடற்படை சிரேஸ்ட அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் 02 பேர் கலந்து கொண்டார்கள். பாடநெறி 11 வாரத்தில்கள் இடம்கெற்றது.
இந்த பாடநெறி அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் முகாமை பாடசாலை குருப் கெப்டன் சி. ஜெ. படகொட அவர்களின் தலமையின் நடைபெற்றது. (பிரதான ஆலோசகர்) ஸ்கொட்ரன்லீடர் எச்.ஆர். முதுனாயக அவர்கள், (சிரேஸ்ட ஆலோசகர்) ஸ்கொட்ரன்லீடர் சீ.டி. வீரததுங்க அவர்கள், (ஆங்கில மொழி ஆலோசகர் ) ப்லயிங்க் ஒபிசர் எஸ்.டி.டப்.ஜி. விஜேசிங்க அவர்கள்,


































