2010 வருட தேசிய வில்வித்தை வெற்றி வீரத்தன்மை போட்டிகளின் போது விமான படை இரண்டு தங்க பதக்கம் வென்றது
இலங்கை விமான படை அணியின் வீர,வீராங்கனைகள் 11 வது தேசிய வில்வித்தை போட்டிகளின் போது 02 தங்கப்பதக்கங்கள், 02 வெள்ளிப்பதக்கங்கள், 03 வெண்கலப்பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.

இப் போட்டிகள் டிசம்பர் மாதம் 04,05 ஆம் திகதி அன்று சுகததாச விளையாட்டரங்கத்திள் வெகுவிமர்ச்சியாக நடைபெற்றது.தேசிய வில்வித்தை போட்டிகளின் போது விமான படை அணியின் வீர,வீராங்கனைகள் மிக சிரந்த முரையிள் தங்கலது திரைமகலை வெளிக்காட்டினர்.

ஆங்களுக்கான பொதுப்போட்டியின் போது விமானபடை உருப்பினராகிய எ.சி செனவிரத்ன என்.எஸ் தங்கப்பதக்கம் பெற்றார்.அத்துடன் பெண்களுக்கான "பிடா ஒலிம்பிக்" 70 மீட்டர் வில்வித்தை போட்டியின் எ.சி சல்காது டி.எல்.பி தங்கப்பதக்கம் பெற்றது விசெடம்சமாகும்.போட்டிகளின் பிரதான விருந்தினர்ராக போக்குவரத்து சேவை அமைச்சர் கௌரவ சி.பி ரத்னாயக்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை