
விமானப்படை சாரணர் பயிற்சி மிக சிறப்பாக முடிவடைந்தது
விமானப்படையை சேர்ந்த 108 சாரணர்கள் வான் சாரணர் பயிற்சினை ஏகல விமானப்படை பயிற்சி பாடசாலையில் கடந்த மார்ச் மாதம் 29ம் திகதி முதல் 31ம் திகதி வரை பெற்று மிக சிறப்பாக வெளியேறினர்.
இவ் விசேட நிகழ்வில் பிரதம
விருந்தினராக விமானப்படை ஏகல முகாமின் கட்டளை அதிகாரியான
'குரூப் கெப்டன்' பி. ரனசிங்க அவர்கள் உட்பட மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து
சிறப்பித்தனர்.























