கடுநாயக இரத்திரனியல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் 55வது நிறைவாண்டு விழா

இலங்கை விமானப்படை கடுநாயக முகாமின் இலத்திரனியல் மற்றும் தொலைதொடர்பு பொறியியல் பிரிவின் 55வது நிறைவாண்டு விழா ஏப்ரல் 01ம் திகதியன்று மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

எனவே இவ்விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் இயக்குனர்எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே பாரம்பரிய முறைப்படி குத்துவிளக்கு ஏற்றி ஆரம்பித்து வைத்த அதேநேரம் இந்நிகழ்வுக்காக இலத்திரனியல் மற்றும் தொலைத்தொடர்பு பிரிவின் முதலாவது இயக்குனரானகுரூப் கெப்டன் எச்.ஏ.டி. ரனசிங்க, மேலும் அப்பிரிவின் கட்டளை அதிகாரி 'விங் கமான்டர்' கெ.எம்.ஜி.பீ. பிரியகாந்த உட்பட ஏனைய சக அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை