
குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலை முதலாவது ஆண்டு விழா
குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலை முதலாவது ஆண்டு விழா கடந்த நாள் பாலவி விமானப்படை முகாமின் நடைபெற்றது.இந்த சந்தர்பவத்துக்காக பிரதம அதிதியாக விமாகப்படை நலனோம்பு பனிப்பாளர் எயார் வயிஸ் மார்ஷல் எம்.எல்.கே. பெரேரா அவர்கள் கலந்து கொண்டார்கள். பாலவி விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் கே. வன்னிகம அவர்கள் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி பாடசாலையில் பிரதான ஆலோசகர் ஸ்கொட்டரன்லீடர் எஸ்.பீ. வீரசிங்க என்று எத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.










































