டேவிஸ் கிண்ணத்தில் வெற்றி தங்கராஜா தினேஸ்காந்தன்க்கு
விமானப்படை விளையாட்டு வீரர் தங்கராஜா தினேஸ்காந்தன் கடந்த ஞாயிற்று கிழமை லெபனன்யில் நடைபெற்ற டேவிஸ் கிண்ணம் டெனிஸ் சாம்பியன்ஷிப் பெருவதற்கு ஏலுமாகியது. 1999 ஆம் வருடத்திலிருந்து இது வரை இந்த கின்னம் மூன்று முறை வெற்றி பெருவதற்கு இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு ஏலுமாகியது. இத்துடன் இலங்கை இலக்கம் 01 டெனிஸ் விளையாட்டு வீரராக தெரிவூசெய்யப்பட்டது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை