விமானப்படை புது வருடம் விழா
 

விமானப்படை சேவா வனிதா பிரிவூ ஒழுங்கமைக்கப்பட்ட விமானப்படை புது வருடம் விழா 2013 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களின் தலமையின் கடுனாயக விமானப்படை முகாமின் நடைபெற்றது.


மேலும் இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை சேவா வனிதா பிரிவில் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்கள், விமானப்படை பனிப்பாளர்கள், கடுனாயக விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமதோரு டி. எல். எஸ். டயஸ் அவர்கள், விமானப்படை சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் மற்றும் விமானப்படை சிவில் அங்கத்தவர்கள் கலந்து கொண்டார்கள்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை