மன்னார் பிரதேச மாணவர்க**ள்** விமான படை அருங்காட்சியகத்திக்கு* * வருகை தந்தனர்
இரத்மலான விமானபடை அருங்காச்சியகத்தை பார்வையிட 90 மெற்பற்ற உடல் ஊனமுற்ற மானவர்கள் 2010 டிசம்பர் மாதம் 11 திகதி அன்று வருகை தந்தனர்.
இவர்கள் முதல் முரையாக கொழும்பு நகருக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்க* *
விடயமாகும்.* *மன்னாரம் பாலம்பிட்டி பிரதேசத்திள் உள்ள தற்சனா மரதமடு
கல்லுரியின் மானவர்களை இரத்மலான விமானபடை அருங்காச்சியகத்தின் கட்டளை அதிகாரி
விங் கமான்டர் மலிந்த பெரேரா அவர்களும் அருங்காச்சியக பணியாளர்களும் இனைந்து
வரவேற்றனர்.
மேலும் இவர்கள் தெகிவளை மிருகக்காட்சிசாலையை பார்வையிடலும், "கோல் பேஸ் க்ரின்"
விடுதியிள் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது விசேடம்சமாகும்.
இந்த விசேட சுற்றுலா பயணத்தை இலங்கை விமானபடை வன்னி முகாமின் கட்டளை அதிகாரி குருப்
கெப்டன் கிலைட் வீரகோன் அவர்களும்,* *இல* *40 ரெஜிமன்ட் பிரிவின் கட்டளை
அதிகாரி ஸ்கொட்ரன் லீடர் தினெஷ் ஜயசிங்க அவர்களும் இனைந்து ஏற்பாடு செய்தமை
குறிப்பிடத்தக்க விடயமாகும்.