துனை பொருளாதார முகமையாள உத்தியோகத்தர்கள் விமானப்படை முகாமின் பிரியாவிடைனார்கள்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒழுங்கமைக்கப்பட்ட அரசாங்க  நிலையங்னில் பொருளாதார அபிவிருத்தி துனை உத்தியோகத்தர்களாக  திறமைகள் முன்னேற்றம் செய்யூம் இரண்டு வாரத்தில் பயிற்சி நிகழ்ச்சி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதிலிருந்து மே மாதம் 03 ஆம் திகதி வரை தியதலாவை  விமாகப்படை பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரி எஸ்.பி.வி.கே. சேனாதீர அவர்களின் வழிகாற்றுதலின்  நடைபெற்றது.

பதுளை பிரதேசீய செயளாள காரியாலயத்தின்  திட்டம்கள் பனிப்பாளர்   திரு டப்.எம்.பி. விஜேபால சுஜீவ குமார  அவர்கள் மற்றும் ரத்னபுரை துனை பொருளாதார அமைச்சியில்  செயல்திட்டம்  பனிப்பாளர் திரு பிரியந்த ரத்னாயக அவர்களும் இந்த சந்தர்பவத்துக்காக கலந்துக் கொண்டார்கள்.

 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை