
மட்டகளப்பு விமானபப்படை முகாமின் வருடாந்த முகாம் பரிசோதனை
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்களினால் மட்டகளப்பு விமானப்படை முகாமின் வருடாந்த பரிசோதனை 2013 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்டது.
எனவே இங்கு மட்டகளப்பு விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி விங்க் கமாண்டர் டப்லிவ். எம். ஏ. பி. வெவேகம அவர்களினால் விமானப்படைத் தளபதியினை வரவேற்றதுடன், விஷேட அணி வகுப்பிணையும் மேற்கொண்டார்.
பிரகு மட்டகளப்பு விமானப்படை முகாமின் நிர்மாணிக்கப்பட்ட புதிய நலனோம்பு தொகுதி, இணைய அறை மற்றும் பிலியட் அறை விமானப்படைத் தளபதினால் திறந்து வெத்தார்.























