
”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி
2013 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் தொலொஸ்வல உதிததீர தேரனினால் ”தர்ம தேசனா” (போதனை உரை) நிகழ்ச்சி இடம்பெற்றது.
மேலும் இந்நிகழ்வுக்கு விமானப்படைத் தளபதி "எயார் மார்ஷல்" ஹர்ஷ அபேவிக்ரம உட்பட விமானப்படை பனிப்பாளர்னகள் மறறும் சிரேஸ்ட உத்தியோகத்தர்கள் கலந்துக் கொண்டார்கள்.
























