
"கமான்டர்ஸ் டிராபி" கொல்ப் சாம்பியன்ஷுப் போட்டி
விமானப்படையின் "கமான்டர்ஸ் டிராபி" கொல்ப் சாம்பியன்ஷுப் வெற்றி கின்னப்போட்டி கடந்த ஜூனி 01 திகதியன்று திருகோனமலை, சீன முகத்தூர் பிரதேசத்தில் அமைந்துள்ள 'ஈகல்ஸ் கொல்ப் லின்க்ஸ்' குழி பந்தாட்டம் தரையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
எனவே போட்டியில் ஆண்கல் பிரிவின் வெற்றியை திரு. ஆனந்த ஜயசேகர அவர்களும் பெண்கல் பிரிவின் வெற்றியை திருமதி. மனோரி ஜயகொடி அவர்களும் பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவ் பரிசலிப்பு விழாவின் பிரதம விருந்தினராக விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் கலந்துக் சிறப்பித்தார்.































































