விமானப்படை சமையல் துறை வல்லுனர்களின் திறமையை கூர்மைப்படுத்தும் பயிற்ச்சி
விமானப்படையை சேர்ந்த உண்பகம் பணியாளர் , உணவு தருவிப்பவர் , இல 02 ஆம் “சமையல் துறைக்கல்வி” பயிற்சியை இலங்கை சமையல் துறைக்கல்வி சேவை நிலையத்திள் வெற்றிகரமாக முடித்தனர்.

2010 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி வரை விமானப்படையின் வழிகாட்டுதலுடன் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். நிரைவு விழாவின் பிரதம அதிதியாக இலங்கை முதன்மை பரிமாறுதல் செயல் அலுவலர் திருவாளர் சரத் பெனான்டொ அவர்களும், “ பன்டாரனாயக சர்வதேச விமான நிலைய” விமானபடை முகாமின் கட்டளை அதிகாரி குருப் கெப்டன் டப்லிவ்.டப்லிவ்.பி.டி பெனான்டொ அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.       

“சமையல் துறைக்கல்வி” பயிற்சி மூலம் விமானப்படையை சேர்ந்த அங்கத்தினர்களுக்கு மிக சிறந்த சமயல் முரைகலை கற்பிக்கப்பட்டது விசேடம்சமாகும்.      


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை