வவ்னியா விமானப்படை முகாமில் குழந்தைகளுக்கான வருடாந்த கலை விழா மிக விமர்சியாக நடைப்பெற்றது
இலங்கை விமானபடை வவ்னியா அடிவார முகாமிளின் சிவில் மற்றும் படையினரின் குழந்தைகளுக்காக “சிறப்பு கலைவிழா நிகழ்ச்சி” 2010 டிசம்பர் 16 மாலை மிக விமர்சியாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக எயா கொமதோர் கெ.எப்.ஆர்.பெனான்டொ அவர்களும் கலந்து கொண்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும், விமானபடையினர்களும், சிவில் பணியாளர்களும், அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து சிறப்பித்தனர்.  

பாலர் பாடசாலை குழந்தைகளின் நடனம், பாடல், சங்கீதம், அணிவகுப்பு, போன்ற கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டதுடன் இது அதிதிகளின்  பெறும் பாராட்டையும் பெற்றுக்கொன்டது.

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும். விமானபடை “வான் நாய் கையாளுதல்” பிரிவின் விசேட சாகசமிக்க காட்சி நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள், பாலர் பாடசாலை குழந்தைகளின் நடனம், பாடல், சங்கீதம், அணிவகுப்பு, போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றது விசேடம்சமாகும்.       

அத்துடன் விழாவின் பிரதான விருந்தினர் பாலர் பாடசாலை குழந்தைகளுக்கு விருதுகள் மற்றும் சான்டுதல்கள் வழங்கி கௌரவித்தார்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை