கொழும்பு விமானப்படை முகாமின் புதிய கட்டளை அதிகாரி 'குரூப் கெப்டன்' டி.ஜெ.சி. வீரகோன்
கொழும்பு விமானப்படை முகாமில் கட்டளை அதிகாரி 'எயார் கொமதோரு' கெ.எப்.ஆர். பிரனாந்து அவர்களுக்கு பதிலாக 'குரூப் கெப்டன்' டி.ஜெ.சி. வீரகோன் அவர்கள் கட்டளை அதிகாரியாக 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 05ம் திகதி வேலை தொடங்கினார்.