
தர்ம விரிவூரை ஒன்று விமானப்படை தலமயகமில்
லபுனோருவ ஆரனியசேனாசகய,'' மன்கடவல சுடச்சி '' தேரனினால் தர்ம விரிவூரை ஒன்று 2013 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 16 ஆம் திகதி விமாகப்படை தலமயகமில் நடைபெற்றது. இந்த சந்தர்பவத்துக்காக விமானப்படை தலபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் மற்றும் விமானப்படை பனிப்பளர் சபை அங்கத்தவர்கள், உத்தியோகத்தர்கள், அதிகாரியற்ற உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டபர்கள்.






















