விமானப்படை மகளிர் கைப்பந்து அணியின் தலைவிக்கு புதிய வீடு ஒன்று
விமானப்படை மகளிர் கைப்பந்து அணியின் மற்றும் தேசிய கைப்பந்து அணியின் தலைவி எல்.ஏ.சி. பெசாதினி விளையாட்டு வீரங்களைக்காக புதிதாக கட்டப்பட்ட வீட்டில் வீடு ஒப்படை 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி நீலிகா அபேவிக்ரம அவர்களின்தலமையின்  நடைபெற்றது.

இந்த விழாவூக்கு விமானப்படை கைப்பந்து தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.ஜே. பதிரகே விமானப்படை நலனோம்பு பனிப்பாளர்  எயார் வைஸ் மார்ஷல் எம்.எல்.கே.  பெரேரா மற்றும் பாலவி விமானப்படை முகாமின் நடிப்பு கட்டளை அதிகாரி ஸ்கொட்ரன்லீடர் எம்.சி. பீரிஸ் மேலும் விழாவில் கலந்து கொண்டார்கள்.






airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை