விமானப்படையின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா
இலங்கை விமானப்படை இரத்மலானை முகாமின் வருடாந்த ஒன்ருகூடல் மற்றும் சிறுவர் விழா நிகழ்ச்சிகள் 23- 12- 2010 அன்று சிவில் மற்றும் படையினரின் குடும்பங்களின் பங்களிப்புடன் மிக விமர்சியாக நடைபெற்றது.

முகாமின் கட்டளை அதிகாரி 'எயார் கொமடோர்' சுமங்கள டயஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன், நத்தார் தாத்தாவின் வருகை ,விமானப்படை கலைஞ்சர்களின் இசை,நடனம்.பாடல்,போன்ற கலை அம்சங்கலும் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.







airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை