நெத் F.M. சைக்களோட்டப்போட்டியில் விமானப்படையணி சாதனை
9:00am on Wednesday 12th January 2011
நெத் F.M.அகில இலங்கை சைக்களோட்டப்போட்டியில்இலங்கை விமானப்படையணி வீரர்கள் இரு பிரிவுகளிலும் வெற்றியீட்டி சாதனை படைத்தனர்.
இப்போட்டியானது நூற்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கலுடன் 08- 01- 2011ம் திகதியன்று குருநாகல் நகர முதல்வர் நிமல் சந்த்ர டி சில்வா தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் மேலும் இப்போட்டியானது குருநாகலில் இருந்து ஆனமடுவ வரைச்சென்று மீண்டும் ஆனமடுவயிலிருந்து குருநாகல் வரை மொத்தம் 122 கி.மி. தூரத்தினை கொண்டிருந்தது.
மேலும் இப்போட்டியானது A,B,எனும் இரு பிரிவுகளை ள்ளடக்கியிருந்ததுடன் A பிரிவில் 7 விமானப்படை வீரர்கள் உள்ளடங்களாக மொத்தம் 30 திறமையான போட்டியாளர்கலும் ,B பிரிவில் 15 விமானப்படை வீரர்கள் உள்ளடங்களாக மொத்தம் 96 போட்டியாளர்கலும் பங்குபற்றினர்,இதில் A பிரிவில் விமானப்படையின் சுஜித் சில்வாமுதலிடத்தையும்,ஏனைய வீரர்களுல் இருவர் முறையே 9ம்,11ம்,இடங்களை பிடித்தனர். B பிரிவில் விமானப்படையின் நாலக அபேசிங்க மற்றும் சமந்த லக்மால் ஆகியோர் முறையே 1ம், 2ம் இடங்களை பெற்று விமானப்படைக்கு பெருமை சேர்த்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.