இலக்ட்ரோனிக் மற்றும் இலத்திரனியல் பொறியியற் பிரிவானது இலங்கை
விமானப்படைக்கு தேவையான இலத்திரனியல் ஆலோசனைகளை வழங்குதல் மற்றும்
தொழிநுட்ப உதவிகளை வழங்குவதில் முன்னனியாக திகழ்கின்றது.
ஒழுங்கமைப்பு பணிப்பாளர் அலுவலகம்
இப்பணிப்பாளர் அலுவலகமானது விமானப்படையின் சகலவிதமான ஒழுங்கமைப்பு விடயங்களுக்கும் பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.