இலங்கை விமானப்படை இரணமடு


இலங்கை விமானப்படை இரணமடு முகாமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் ,கிளிநொச்சியில் இருந்து 13 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது.மேலும் இம்முகாமானது 2009- 06- 21 ஆம் திகதியன்று மனிதாபிமான நடவடிக்கைகளைத்தொடர்ந்து ஸ்தாபிக்கப்பட்டதுடன் இதன் கட்டளை அதிகாரியாக "ஸ்கொட்ரன் லீடர்" ரூபஸிங்க அவர்கள் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.அத்தோடு இது 2011- 08- 03 ஆம் திகதியன்று விமானப்படை முகாமாக மாற்றப்பட்டதுடன் இதன் மூலம் கிளிநொச்சியை அண்டிய பிரதேசத்துக்கு  தேவையான வர்த்தக உதவிகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்கும் அதேநேரம் இங்கு கெடெட் அதிகாரிகளுக்கான பயிற்ச்சிநெறிகள் ,விமான பாதுகாப்பு பயிற்ச்சி நெறி,சாரதிப்பயிற்ச்சிநெறிகள் என்பனவும் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.Presently, this Station is Commanded by Wing Commander MMTC Manamperi.

Contact

Wing Commander MMTC Manamperi
Commanding Officer,
Sri Lanka Air Force,
Iranamadu, Sri Lanka.

Telephone: +94112441044,  2495495
                      +94243244430,  243243628

 

திரும்ப


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை