மீரிகம விமானப்படை முகாமானது இலங்கையின் விமான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பிரதான பங்களிப்பினை மேற்கொள்ளும் அதேநேரம் இங்கு தேசிய ரீதியில் முன்னனி வகிக்கும் ரேடார் பிரிவுகளுல் ஒன்றான இல.04 வான் பாதுகாப்பு பிரிவும் அமைந்துள்ள அதேநேரம் இதன் கட்டளை அதிகாரியாக "குறூப்கெப்டன்" சி.எஸ்.கே.பல்லேவல அவர்கள் கடமை புரிகின்றார்.