சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.

இலங்கை விமாப்படை சேவா வனிதா சங்கதின் அனுலா பெணாந்து அபிவிருத்தி திட்டதின் கீழ் மரணித்த படைவீரர்களுக்கு சில உதவிகள் வழங்கப்படுகின்றன.22956 இலக்கமுடைய கோப்ரல் குணவர்த்தன என்பவர் அனுராதபுர விமானப்படை மூகாமில் வைத்து பயங்கரவாதிகளினால் தாக்கப்பட்ட தாக்குதலில் மரணம் அடைதார்.

இவரின் நலன் கருதி இவரது மனைவியான வசந்தி குமாரி ரத்ணாயக்க என்பவருக்கு வீடு வழங்கும் வைபவம் 2010ஜுன் 01 திகதி தொரன பிரதேசத்தில் சேவா வனிதா சங்கத்தின் தலைவியான நெலுன் குணதிலக்க அவர்களினால் வீடு வழங்கும் வைபவம் நடைபெற்றது.


சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.சேவா வனிதா சங்கத்தினால் மரணம் அடைந்த படைவீரரின் நலன் கருதி வீடு வழங்கும் வைபவம்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.