இந்திய விமானப்படை தளபதி இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு வருகை

இந்திய விமானப்படை தளபதி 'எயார் சீப் மார்ஷல்' பிரதீப் வாசண்ட் நாயிக் கொழும்பிலுள்ள விமானப்படை தலைமையகத்திற்கு இன்று (2011.01.17) காலை 10.00 மணியளவில் வருகை தந்தார்.

இவரை இலங்கை கூட்டுப்படைகளின் பிரதானியும், விமானப்படை தளபதியுமான 'எயார் சீப் மார்ஷல்' ரொஷான் குணதிலக வரவேற்றார். மேலும் இந்திய விமானப்படைத்தளபதிக்கு விசேட ‘மரியாதை அணிவகுப்பு’ வழங்கப்படது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அதனைத் தொடர்ந்து இரு தளபதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. அத்துடன் விமானப்படையின் உயரதிகாரிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இரு தளபதிகளுக்கும் இடையெ நினைவூட்டுப் பொருள் பரிமாறுதள் இடம் பெற்றது விசேடம்சமாகும்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.