கொகி சுற்று போட்டிகளிள் 04 அணிகளிளும் முன்னனியில் திகழும் விமானபடை அணி

முதல்முரையாக இலங்கையில் நடைபெறயிருந்த கொகி சுற்றுபோட்டிகளுக்கு  06 ஆசிய நாடுகள் பங்குபற்ற இருந்தன. இதில் இரு நாடுகள் மட்டுமே சமூகம் அலித்தன பகிஸ்தான் மலேசியா என்ற இரு நாடுகளாகும்.

இருந்தலும் இலங்கை இரு அணிகளை நியமித்தது விமானபடை அணியும் மற்றும் மாதலே கொகி அணியுமாகும்.இச்சுற்றுப் போட்டிட்யின் முதல்போட்டி 06.06.2010 திகதி விமானப்படை அணிகும் மாதலே கொகி அணிகுமிடையில் நடைபெற்றது இதில் விமானப்படை அணி 03 கோல்கலை அடித்து பெற்றி பெற்றது. 07.06.2010 திகதி நடைபெற்றபோட்டி மலேசியா அணிகும் விமானப்படை அணிகுமிடைல் நடைபெற்றது இதில் 2/6 என்ற அடிப்படையில் மலேசியா அணி வெற்றிபெற்றது.

பகிஸ்தான் அணியுடன் மோதயிருக்கும் போட்டியில் விமானப்படை அணி தோர்வியடையாமல் வெற்றிதோல்வியின்ரி போட்டி முடிவடைந்தால் விமானப்படை அணிக்கு புள்ளி அடிப்படையில் இருதியாட்டத்திற்கு சந்தர்ப்பங்கல் காணப்படுகின்றன.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.