தேசிய கூடைப்பந்தாட்டபோட்டியில் விமானப்படை அணி சாதனை.

கடந்த 23 ஆண்டுகளுக்கு  பின்பு இலங்கை விமானப்படையணி 2011 தேசிய கூடைப்பந்தாட்டப்போட்டியில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.

போட்டியானது கண்டி "கிங்ஸ் வூட்"மைதானத்தில் 2011-
01- 21ம் திகதி நடைபெற்றதுடன் ,பிரதம அதிதியாக கலை மற்றும் கலாசார அமைச்சர் திரு.டி.பி.ஏகனயாக கலந்து சிறப்பித்தார்.

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் இலங்கை
விமானப்படையணியை எதிர்த்து வர்த்தக அணி மோதியதுடன் இதில் வர்த்தக அணி வெற்றியீட்டியதுடன், விமானப்படை இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது, அதேநேரம் பெண்களுக்கான போட்டியில் வர்த்தக அணி முதலாம் இடத்தினையும் ,கடற்படை மற்றும் விமானப்படை அணிகள் முறையே 2ம்,3ம், இடங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.