விமானப்படையின் வெள்ள நிவாரண உதவிகள்

இலங்கை விமானப்படையின் மாமடுவ முகாமினால் வவுனியா மாவட்டத்தின் கொடச்கோடிய பிரதேசத்தில் வெள்ளத்தினால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் மற்றும் தற்காலிக குடியிருப்புகள் வழங்கப்பட்டன.

எனவே அண்மையில் பெய்து வரும் கடும் மழையினால் சுமார் 150 குடும்பங்களுக்கு மேலாக வட மத்திய மாகாணத்தில் பாதிக்கப்பட்டதோடு ,அவர்களுக்கான தற்காலிக குடியிருப்புக்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதன் அடிப்படையில் இலங்கை விமானப்படையின் மாமடுவ முகாமின் கட்டளை அதிகாரி 'ஸ்கொட்ரன் லீடர்" B.H.W. மொல்லிகொடவின் தலைமையில் ,பாதிக்கப்பட்ட மக்களை அவசரமாக கொடச்கோடிய பாடசாலைகள் மற்றும் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டதோடு, அவர்களுக்கான நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.