விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட விமானப்பிரிவின் நினைவு தினம்.

இல 111ம் நவீன கருவி பொருத்தப்பட்ட  வினாப்படையின் விமானப்பிரிவின் இரண்டாவது நினைவு தினம்01ஜுன்10 திகதி வவுனியா விமானப்படை முகாமில் நடைபெற்றது.
1996ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் விமானப்பிரிவு  2008 ஜுன்01 திகதி  இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன 111மற்றும்112ம் பிரிவுகளாகும்.  நவின  கருவி பொருத்தப்பட்ட இவ் விமானத்தின் செயற்பாடுகள் ஆகயத்தில் இருந்து பூமியை அவதானிக்கும் தொழில்பாடாகும்.

பூமியை அவதானிக்கும் இவ் வினாம் தரையிரங்கும் போது பூமியில் நடக்கும் சகல நிகழ்வுகளையும் சேமித்து கொண்டு தரையிரங்கும் சக்தி இவ் விமானத்திட்குண்டு.

மற்றும் யுத்ததை ஒரு முடிவிற்கு கொண்டு வர இவ் விமானம் மிகமுக்கியமாகும்.
இதணையடுத்து 02ஜுன்10 திகதி ஆணையிடும் அதிகாரி விங் கொமாண்டர் செகான் விஜயசிங்க இரண்டாம் நினைவு தினவிழாவை  பார்வையிடவும் பரிசீலனையிடவும் சென்ரிந்தார் மற்றும் ஏனைய அதிகாரிகளும் சென்று இருந்தனர். 


விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.விமானப்படையின் நவீன கருவிகள் பொருத்தப்பட்ட  விமானப்பிரிவின் நினைவு தினம்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.