கபீர் விமானங்களின் விபத்து

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான இரு கபீர் விமானங்கள் இன்று காலையில் விபத்துக்குள்ளகியது.

 இவை கடுநாயக்க முகாமின் இல.10 விமானப்பிரிவைச்சேர்ந்த விமானம் என்பதோடு,விமானப்படையின் 60 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு தனது இறுதி பயிற்ச்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கையிலே இவ்விபத்து நடைப்பெற்றது.

மேலும் இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.