விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.

எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறயிருக்கும் ஆசிய மட்ட கடற்கரை கரைப்பந்தாட்ட போட்டிகளுக்கான தெரிவுப்போட்டி 06.06.2010 திகதி கள் கிஸ்ஸ கடற்கரையருகில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் விமாப்படை கடற்கரை கரைப்பந்தட்ட அணியில் நாங்கு வீரர்களும் இரு  வீராங்கனைகளும் மற்றும் இரு பயிற்சியாலர்களும் ஆசிய மட்டபோட்டிகளுக்கு தெரிவாகினர்.

வீரர்களின் பெயர்கள்
கோப்ரல்-அசங்க பிரதீப்.
எல். ஏ. சீ-புபுது ஏக்கனாயக்க.
எல்.ஏ. சீஸம்த் பீரிஸ்.
எல்.ஏ. சீ-மலிந்த யாப்பா.
வீராங்கனைகள்.
எல்.ஏ .சீ.ஆஸா சிவர்த்தன.
எல்.ஏ.சீ . நிரோஸா குணசிங்க.
மற்றும் பயிற்சியாலர்.
சார்ஜந்பிரசன்ன உதயகுமார.


விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.விமானப்படை கடற்கரை கரைப்பந்தாட்ட வீரர்கள் ஆசியப்போட்டிகளுக்கு தெரிவு.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.