சீன விமானப்படை குழுவினரின் உத்தியோகபூர்வ விஜயம்

சீன விமானப்படையின் செங்கு பிராந்தியத்தின் பிரதம கட்டளை அதிகாரி 'மேஜேர் ஜென்ரல்' டிங் லிஹாங் ,இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவின் அழைப்பினை ஏற்று இன்று காலை இலங்கை விமானப்படை தலைமையகத்துக்கு வருகை தந்தார்.

மேலும் இவருடன் சிரேஷ்ட 'கேர்ணல்' ஜியாங் லிஷ்யங்,கேர்ணல் ஷூ ஹென் மற்றும் சீன தூதுவராலயத்தின் அதிகாரி திரு. ஹான் தோதாஜ் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அத்தோடு 'மேஜெர் ஜென்ரல்' டிங் லிஹான் விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு ,சீன தரை மற்றும் விமான படைத்தளபதி 'ஜென்ரல்' குயீலியஙினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை வந்தமை விஷேட அம்சமாகும்.




பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.