60வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள்.

கடந்த மார்ச் 2ம் திகதி ஆரம்பமான விமானப்படையின் 60வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நாடெங்கெளிலும் உள்ள விமானப்படை முகாம்களில்  கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இக்கொண்டாட்டங்கள் மத வழிபாடுகளுடனும் ,விஷேட அணிவகுப்புமரியாதைகளிடனும் இடம்பெறும் அதேநேரம் சிரமதான பணிகள் உட்பட சமூக வேலைத்திட்டங்களும் இடம்பெறுகின்றமை விஷேட அம்சமாகும்.

இது தொடர்பான புகைப்படங்கள் பின்வருமாரு.

 பண்டாரனாயக சர்வேதேச விமான நிலைய விமானப்படை  முகாம்.



வவுனியா விமானப்படை முகாம்.


பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.