இலங்கை விமானப்படைக்கு மேலும் புதிய 10 அதிகாரிகள்

இல. 08ம் அதிகாரிகளின் பயிற்சினை முடித்துக் கொண்டு வெளியேறிய புதிய 10 அதிகாரிகளை இன்று அதாவது மார்ச் 15 திகதியன்று  விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள் 'பயிலட் ஒப்பிசர்' படைத்துறைப் பணி ஆணை அதிகாரிகளாக நியமித்தார். இந்நிகழ்வு  விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்றது  விஷேட அம்சமாகும்.

புதிதாக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் விமானப்படை முகாம்களில் தமது பணியை தொடரவுள்ளனர்.








பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.