இலங்கைக்கான இந்துனேசிய தூதுவரின் விஜயம்
இலங்கைக்கான இந்துனேசிய தூதுவர் கௌரவ. ஜபார் ஹுஸைன் ,இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவினை 17.03.2011ம் திகதியன்று விமானப்படைத்தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.
மேலும் இந்நிகழ்வில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் சார்பாக கடற்படை அதிகாரி 'கேணல்' புடு ஆர்யா அங்காவும் கலந்துகொண்டமை விஷேட அம்சமாகும்