இலங்கைக்கான அமெரிக்க தூதுவரின் விஜயம்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கௌரவ . பெட்ரிகா A புடனிஸ்,இலங்கை விமானப்படைத்தளபதி 'எயார்  மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரமவினை 17.03.2011ம் திகதியன்று விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

மேலும் இந்நிகழ்வில் அமெரிக்க பாதுகாப்பு படைகள் சார்பாக தரைப்படை  அதிகாரி 'கேணல்' லோரன்ஸ் A  ஸ்மித் கலந்துகொண்டமையும் விஷேட அம்சமாகும்.









பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.