விமான பாதுகாப்பு சித்திர போட்டியின் வெற்றியாளர்கள்
இலங்கை விமானப்படையின் 60வது நிறைவாண்டு விழாவினை முன்னிட்டு
விமானப்படையின் பரிசோதனை மற்றும் பாதுகாப்பு இயக்கப்பிரிவினால்
விமானப்படையினருக்கு மத்தியில் ஓர் சித்திரப்போட்டி ஏற்பாடு
செய்யப்பட்டதுடன், இதன் முக்கிய நோக்கம் விமானப்படை வேலைத்தளங்களில்
பாதுகாப்பினை உறுதி செய்யும் மனப்பாங்கை
உருவாக்குவதாகும். ( 5000 ரூபா
)
எனவே இதில்
வெற்றிபெற்றோர்களுக்காக பரிசில்கள் வழங்கும் வைபவம் இன்று காலை அதாவது
25.03.2011ம் திகதியன்று இலங்கை விமானப்படை தலைமையகத்தில் இடம்பெற்றதுடன்
,பரிசில்களை விமானப்படைத் தளபதி 'எயார் மார்ஷல்' ஹர்ஷ அபேவிக்ரம அவர்கள்
வழங்கிவைத்தமை விஷேட அம்சமாகும்.
மேலும்
இந்நிகழ்வில் பரிசோதனை மற்றும் பதுகாப்பு பிரிவின் இயக்குனர் 'எயார் வைஸ்
மார்ஷல்' திலக் திசாநயக்கவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்க
விடயமாகும்.
வெற்றியாளர்களின் பெயர்
விபரங்கள்.
பிரிவு இல 07 ( 10000
ரூபா) ( 7500 ரூபா)