நீச்சல் போட்டியில் விமானப்படை வெற்றி


இலங்கை விமானப்படையின் KGGD கௌஷல்யா 46வது திறந்த 6 மைல் நீச்சல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்,போட்டியானது "கின்ரோஸ்" நீச்சல் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு கழகத்தினால் 27.03.2011ம் திகதியன்று ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இம்முறை போட்டியில் சுமார் 30 ஆண் போட்டியாளர்கள் மற்றும் 10 பெண் போட்டியாளர்கள் பங்குபற்றியதுடன் போட்டியானது நீண்ட தூர நீச்சல் வீரர்களுக்ளுக்கென விஷேடமாக அமைந்திருந்தது..

மேலும் போட்டியானது வெள்ளவத்த "கின்ரொஸ் " நீச்சல் மற்றும் வாழ்க்கை பாதுகாப்பு கழகத்தினால் ,கல்கிஸ்ஸ ஹோட்டலுக்கு  அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டதுடன் இதில் மேற்குறிப்பிட்ட பெண்கள் பிரிவில் விமானப்படையின் கௌஷல்யா வெற்றிபெற்றமை விஷேட அம்சமாகும்.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.