விமானப்படை இண்டர் யூனிட் வோடர் போலோ சாம்பியன்ஷிப் 2016
 2016 ஆம் ஆண்டு   ஜூலை   11ஆம் திகதி இரத்மலானையில் நடைபெற்ற   இண்டர் யூனிட்  வோடர் போலோ  சாம்பியன்ஷிப்யில்  விமானப்படை அகாடமி சீனக்குடா மற்றும் விமானப்படை வர்த்தக பயிற்சி பள்ளி ஏகல ஆண்கள் மற்றும் பெண்கள்  அணி  வெற்றிபெற்றது.
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் ககன் புளத்சிங்ஹல பிரதம விருந்தினராக கலந்து கொண்டனர். ஏர் வைஸ் மார்ஷல் ரணில் குருசிங்ஹ மற்றும் விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் சீபி வெலிக்கல அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.