இரத்மலானை விமானப்படை முகாமின் 26 வது வருட நிறைவு விழா
இலங்கை இரத்மலானை விமானப்படை முகாமின் 26 வது வருட நிறைவு விழா கொண்டாட்டம் கடந்த 2011.04.23ம் திகதியன்று மிக விமர்சியாக முகாம் வளாகத்தினுள் நடைப்பெற்றது.
இவ்விழாவில் பிரதம அதிதியாக இரத்மலானை முகாமின் கட்டளை அதிகாரி "எயார் கொமடோர்" சுமங்கள டயஸ் அவர்கள் உட்பட ஏனைய அதிகாரிகள், படை உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும்.
மேலும் விழாவினை முன்னிட்டு மதிய போஷனம் வழங்கப்பட்டமையைத்தொடர்ந்து விழா நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





























