ஏர் கொமடோ ஜநக கரநாரத்ன குடும்ப அங்கத்தவர்களுக்கு விமானப்படையின் புதிய வீடு ஒன்று

காலமனார் போன  ஏர் கொமோடோர் ஜானக கருணாரத்னவின் குடும்பத்திற்கு நன்கொடைகள் வழங்கும் விழா திட்டம் விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்கள் ஆலொசனைகளின் 2017 ஆகஸ்ட் 24 ஆம் திகதி  விமானப்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி அநோமா ஜயம்பதி தளைமையில் கெஸ்பேவ பிரதேசத்தில் நடைபெற்றது.இதற்காக சேவா வனிதா பிரிவின் உருப்பினர்களும் அதிகாரிகள் மற்றும் பிற அணிகளும் பங்குபற்றினர்கள்.

இந்த திட்டம்  விமானப்படை  சேவா வனிதா பிரிவினால் நிதியளிக்கப்படுகிறது மற்றும் சிவில் இன்ஜினியரிங் பிரிவு மற்றும் விமானப்படை கொழும்பு ஆகியவற்றால் நிர்மாணிக்கப்படவுள்ளது. ஒட்டுமொத்த திட்டப்பணி சிவில் இன்ஜினியரிங் பணிப்பாளரின் மேற்பார்வையில் இருக்கிறதுள்ளது..

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.