இலங்கை விமானப்படை டெனிஸ் அணி தினேஸ் காந்தனுக்கு வெற்றி

இலங்கை விமனப்படையின் டெனிஸ் அணி வீரர் தினேஸ் காந்தன் இன்று 24 திகதி நடைபெற்ற போட்டியில் ருக்மால் என்ற வீரரை தோற்கடித்தார் இதில் இவர் SSC டெனிஸ் வெற்றியை தழுவினார்.

சங்க அதுகொரல மற்றும் செகான் கோமஸ் அர்ட் என்ற வீரர்கலையும் இருதி போட்டிகளில் முரைப்படி இலகுவாக தோற்கடித்தார்.இப் போட்டிகள் SSC டெனிஸ் மைதானதில் நடைபெற்றது.

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.