இரத்தினபுர அயகம ஆரம்ப பள்ளிவூக்காக புதிய வகுபறை கட்டிடம்

இலங்கை விமானப்படை சேவா வனிதா  நடத்த சமுக சேவைகள் திட்டம் கீழ் அயகம ஆரம்ப பள்ளியில் நிர்மானிக்கப்பட்ட 2017 ஆம் ஆன்டு நவம்பர் 02 ஆம் திகதி விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி அநோமா ஜயம்பதியின் தலைமையில் சிறந்துவைத்தார்.  

இத்திட்டமானது இலங்கை விமானப்படை கட்டளை நலன்புரி நிதியத்தினூடாக நிதியுதவியளிக்கப்பட்டதுடன் விமானப்படை கட்டுகுருந்த முகாமினால்   நிர்மாணிக்கப்பட்டது.

இலங்கை விமானப்படைத்  லொறிக்ஸ் பனிப்பாளர் ஏர் வைஸ் மார்ஷல் சாகர  கொட்டகதெனிய  கட்டுகுருந்த விமானப்படை   தளத்தின் கட்டளை அதிகாரி  குருப் கெப்டன் மோஹாந் பாலசுரிய  கடுகுருந்த முகாமின் சேவா வனிதா பிரிவின் தலைவி    பிரமிலா செனவிரத்ன உத்தியோகத்தர்கள்  ஏனைய அணிகளும் எஸ்.வி.யு.வின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

 

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.