இந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகை.

பாதுகாப்பு பொருப்பதிகாரியுமான மற்றும் இலங்கை விமானப்படை தல்பதியுமான எயார் சீப் மாஷல்.ரொஷான் குணதிலக்க அவரால் இந்திய கடற்ப்படை தலபதி அத்மிரால் வர்மா.P V S M A D C கெளரவித்து வரவலைத்தார்.இவர் இன்று 24 திகதி மாலை விமானப்படை தலைமை காரியாலைத்திற்கு வருகைதந்திருந்தார்.

விமானப்படை தலபதி எயார் சீப் மாஷல் ரொஷான் குணத்திலக்கவினால் விமானப்படை நடைமுரைப்படி அணி வகுப்பு மரியாதையும் கொடுக்கப்பட்டது.இங்கு இரு தலபதிகளும் கலந்துரையாடினர்.இந்தியா இலங்கையின் பாதுகாப்பு சம்மந்தமாக பேசிக்கொண்டனர்.இத்தோடு விமானப்படை அத்தியக்ஸ மண்டபதில் வைத்து கடற்ப்படை தலபதிக்கு ஞாபக சின்னமாக டேக் ஒன்றையும் வழங்கினார்.


இந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகைஇந்திய கடற்ப்படை தலபதி இலங்கை விமானப்படை தலைமை காரியாலையத்திற்கு வருகை

பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.