முல்லைத்தீவு விமானப்படை முகாமின் சமூக சேவைத்திட்டம்.

கடந்த யுத்த காலத்தில் சிதைவடைந்த  இளம் கதிரவன் பாலர் பாடசாலையானது கடந்த 21.06.2011ம் திகதியன்று மீள புனரமைக்கப்பட்டு சிறுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் ,இந்நிகழ்வில் முல்லைத்தீவு முகாமின் கட்டளை அதிகாரி "விங் கமான்டர்" சுலோச்சன மாரப்பெரும அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

எனவே இந்நிகழ்வுக்கு வட்டபாலனை அம்மான் கோயிலின் சுவாமியார் , கேபபிளை பிரதேசத்தின் கிராம சேவகர் ,வட்டபாலனை மகாவித்தியாலயத்தின் அதிபர் திருமதி. கௌஷல்யாதேவி மற்றும் அதிகாரிகள் உட்பட ஏனைய அங்கத்தவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அடுத்ததாக வட்டபாலனை கன்னகி அம்மாள் கோயிலின் வருடாந்த கோவில் திருவிழா கடந்த 13ம் திகதி இடம்பெற்றதுடன் இதன் நிமித்தம் கோயிலானது சுத்தம்செய்யப்பட்டு ,புனர் நிர்மானங்களும் செய்யப்பட்ட அதேநேரம் பெல் 212 ஹெலிகொப்டர் மூலம் வான் மூலமாக கோயிலுக்கு மலர்கள் தூவப்பட்டமை விஷேட அம்சமாகும்.




Shramadana Event



Festivities at the Wattapalai Kannagi Amman Kovil





பெருமை, வலிமை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தேசத்திற்கு சேவை செய்தல். இலங்கை விமானப்படை நமது வான்வெளியின் இறையாண்மையைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் தயாராக உள்ளது.

தொடர்பு தகவல்

எங்கள் வலைத்தளத்தில் சிறந்த அனுபவத்தைப் பெறுவதை உறுதிசெய்ய இந்த வலைத்தளம் பல்வேறு தரவைப் பயன்படுத்துகிறது. விரிவான தகவலுக்கு, எங்கள் தனியுரிமைக் கொள்கை பக்கத்தைப் பார்வையிடவும்.